திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் லோக்சபா தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடும் என்று தற்போது அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. திமுக
தலைவர் ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Lok Sabha Elections 2019: DMK chief M K Stalin today will announce constituencies for alliance parties after final meet.