நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு பிரச்சாரம் வேட்பாளர் தேர்வு என ஒவ்வொரு கட்சியும் முழு வீச்சில் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறது.
Lok Sabha Elections 2019: DMK chief M K Stalin today will announce constituencies for alliance parties after final meet.