Actor Vishal- Anisha Reddy Engagement Photos.
நடிகர் விஷால் தெலுங்கு நடிகை அனிஷாவைக் காதலிப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தையும் டிவிட்டரில் அவர் வெளியிட்டார். இந்நிலையில், இவர்களது நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்
#Vishal
#AnishaReddy
#VishalAnishaReddyEngagementPhotos