வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டிய மாவட்ட ஆட்சியர்

Oneindia Tamil 2019-03-18

Views 444

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி பொது மக்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாகர்கோவிலில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே ஓட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் விதி முறைகளை மீறிய 5 வானங்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படைகள் அமைக்க பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

des : District collector informs about 5 heavens in violation of election rules

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS