இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டாலும் மிக நீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டை வந்தடைந்த பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.