பாலிவுட்டின் பிரபலமான டான்ஸ் மாஸ்டரான ஃபரா கான் சூப்பர் டான்ஸர் 3 நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் சல்மான் கான் பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் எந்த நடிகருக்கு டான்ஸே வராது என்றும் தெரிவித்துள்ளார். ஜாக்கி ஷ்ராஃபுக்கு டான்ஸ் கற்றுக் கொடுக்கத் தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். என் கெரியரின் துவக்கத்தில் ஒரு படத்தில் நான் ஜாக்கிக்கு டான்ஸ் கற்றுத் தர வேண்டும். நம் கெரியர் துவங்கும் முன்பே முடிந்துவிடும் என்று நினைத்தேன். அந்த அளவுக்கு ஜாக்கிக்கு டான்ஸ் வராது என்று ஃபரா கான் தெரிவித்துள்ளார்.
Popular choreographer Farah Khan told Salman Khan that no one can teach dance to him. She even cried and ran away from the place.
#SalmanKhan
#PrabhaKhan
#Bollywood
#Dancers