இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்து கைது செய்யப்பட்ட நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது. பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை பெற்றனர் வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் இவரது உறவினர் மெகுல் சோக்ஸி
Nirav Modi arrested in London and will be produced before UK Court.