chennai HC Madurai branch orders Pandy and 8 more to get life sentence in Madurai Dinakaran office case
மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகத்தை திமுகவினர் எரித்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அட்டாக் பாண்டி உள்பட 9 பேருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
#MaduraiDinakaranoffice