Priya Anand was the chief guest at Dindigul Thalappakatti's Superwoman 2019, an annual event to felicitate women
சென்னை வேளச்சேரியில் உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி நிறுனத்தின் சார்பில் சூப்பர்உமன் கான்டெஸ்ட் சாதனை பெண்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
திண்டுக்கல் தலப்பாகட்டி நிறுவனத்தின் நிறுவனர் தீபிகா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை பிரியா ஆனந்த் உட்பட ஆசிரியர், அலங்கார நிபுணர், தொழில்துறை நிருவனர், என்சிசி கேடேட் முதலிய துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
#PriyaAnand
#DindigulThalappakatti
#DTSW2019