Arjun Sampath Pressmeet.
இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி மு க ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் மக்களை திசை திருப்பும் வகையிலான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். போலி வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகின்றனர். தமிழக மக்கள் இதற்கு பழியாக மாட்டார்கள் தமிழகத்தில் வாக்குப்பதிவு சித்திரை திருநாளன்று வைத்து உள்ளார்கள்.என கூறியுள்ளார்.