Celebrities pay homage to Director Mahendran | இயக்குனர் மகேந்திரனுக்கு பிரபலங்கள் அஞ்சலி

Filmibeat Tamil 2019-04-02

Views 290

பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார். அவருக்கு வயது 79. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் மகேந்திரன். காலம் கடந்தும் பெயர் சொல்லக்கூடிய பல்வேறு திரைப்படங்களை அவர் தமிழ் கூறும் நல் உலகிற்கு வழங்கியவர்.

Tamil cinema director Mahendran passes away at the age of 79 in

Chennai on Tuesday morning, their family members confirm this news

#Mahendran
#DirectorMahendran

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS