Music Director Gibran about Thala Ajith.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு மார்ச் 31ம் தேதியே நிறைவடைந்துவிட்டது. இசையமைப்பாளர் ஜிப்ரான் நேர்கொண்ட பார்வை பட செட்டில் வித்யா பாலனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை எடுத்தவர் அஜித். அஜித்தை பார்த்துக் கொண்டே இருந்ததால் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க முடியவில்லை என்று ட்வீட் செய்துள்ளார் ஜிப்ரான்.
#Gibran
#Ajith
#NerkondaParvai
#BoneyKapoor