Rai Laxmi Bigini: நடிகை ராய் லட்சுமி பிகினி போட்டோ

Filmibeat Tamil 2019-04-06

Views 21

Rai Laxmi Bigini Picture.

தமிழில் 2005ம் ஆண்டு கற்க கசடற படம் மூலம் நாயகியானவர் ராய் லட்சுமி. ஆரம்பத்தில் லட்சுமி ராய் என்ற பெயரோடு படங்களில் நடித்து வந்தவர் பின்னர், தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக் கொண்டார். விரைவில் இவர் நடித்த நீயா 2 படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் அவர் பாம்பாக நடித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, ராய் லட்சுமி தனது சமூகவலைதளப் பக்கங்களில் அடிக்கடி பிகினி உடை உள்ளிட்ட கவர்ச்சிப் போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போதும், அதே போல் ஒரு புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.

#RaiLaxmi
#HotPics
#RaiLaxmiHotBiginipics

Share This Video


Download

  
Report form