ஒரு அடார் லவ் படத்தில் வரும் பாடலில் கண்ணடித்து ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார் ப்ரியா பிரகாஷ் வாரியர். அந்த கண்ணடித்த காட்சி பிரபலமானதால் கதையை மாற்றி எழுதி ப்ரியாவை ஹீரோயினாக போட்டு படத்தை வெளியிட்டனர். படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. படத்தை பார்த்தவர்களும் ப்ரியாவின் நடிப்பை கிண்டல் தான் செய்தார்கள்.
According to reports, wink girl Priya Prakash Varrier's career is not in good shape.
#PriyaPrakashWarrier
#OruAdhaarLove
#WinkGirl