அரசியல் கட்சிகளுக்கு இனையாக சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் ஓட்டு வங்கி உடைகிறது அச்சத்தில் வேலூர் மாவட்ட வேட்பாளர்கள்.
வேலூர் மாவட்டத்தில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, அ ம முக ஆகிய கட்சிகளும் இவற்றிக்கு அடுத்தபடியாக நடிகர் கமல ஷாசன் கட்சியான மக்கள் நீதிமன்றம் கட்சி உள்ளது. ஓவ்வொறு கட்சியும் அந்த அந்த கட்சி வேட்பாளர்கள் களத்தில் இறங்கி கடும் கொளுத்தும் வெயிலில் போராடி வருகின்றனர். இவர்கள் நிலையே பரிதாபமாக இருக்கும் பொழுது இவர்களுக்கு ஈனையாக சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கி இவர்களுக்கு ஈனையாக இவர்களை விட வேகமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பிரச்சாரம் பெரிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பெரும் தலை வலியாக அமைந்து உள்ளது. இவர்களால் ஓட்டுக்கள் சிதரும் என்று பெரும் அட்சத்தில் கட்சி வேட்பாளர்கள் உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி தேர்தல் ஓட்ட பந்தயத்தில் குடியாத்தம் தொகுதியில் அம முக வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன் ( பரிசு பெட்டி) முந்தி வருகிறார். இரண்டு திராவிட கட்சிகளும் கலக்கம்.
Vellore District Candidates are fearful that the independent candidates for the political parties are broken by the election campaign.
Jayanthi Padmanabhan (Prize Box) is in front of the Guntattam constituency in the race for the current race. Two Dravidian parties are mixed.