தண்ணீர் தேடி நகர் பகுதிக்கு வந்த புள்ளிமான்; உயிருடன் மீட்பு-வீடியோ

Oneindia Tamil 2019-04-09

Views 5

காட்பாடி அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை பொதுமக்கள் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த போது பரிதாபமாக உயிரிழந்தது. வேலூர் மாவட்டம் ,காட்பாடி அடுத்த சூரக்குப்பம்மேடு கிரமத்தில் தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் காடித்ததில் காயம் அடைந்தது. மானை மீட்ட பொது மக்கள் தண்ணீர் அளித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானை மீட்கும் போது புள்ளி மான் மரணம் அடைந்தது. இறந்த மானை வடுங்கன்தங்கல் கால்நடை மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனை செய்ய வனத்துறையினர் எடுத்து சென்றனர். தினந்தோறும் வெய்யிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவதால் இதனை தடுக்க வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

des : The point is to come to the city in search of water; Alive rescue. Death to the Forest Department.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS