Nerkonda Parvai ovie Climax scene revealed.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. பிங்க் படத்தின் ரீமேக்கான இதில் வரும் நீதிமன்ற காட்சி தான் முக்கியமானது. கிளைமாக்ஸ் காட்சியான அதற்காக பிரமாண்ட நீதிமன்ற செட் போட்டு படமாக்கியுள்ளனர். நீதிமன்ற காட்சி தான் கடைசியாக எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற
காட்சியில் அஜித்துக்கு நீளமான வசனங்கள் உண்டு. அவர் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பெண்களுக்காக வாதாடி ஜெயிக்க வேண்டும்.
#Ajith
#NerkondaPaarvai
#HVinodh
#BoneyKapoor