சென்னையில் விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதனால் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விஜயகாந்த் பிரசாரம் செய்ய மாட்டார் என கூறப்பட்டது.
#Vijayakanth
#VijayakanthCampaign
#DMDK
DMDK General Secretary Vijayakant is going to do campaign in Chennai today.