Actor Rajnikanth casts his vote in Chennai Stella Meris College and didnt give any signal to his fans.
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை வாக்களித்த பிறகு பேட்டியளிப்பதை தவிர்த்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார். பாஜகவின் நிழல், பாஜகவின் மறுபக்கம் என்ற சொல்லப்பட்ட ரஜினி அவ்வப்போது பேட்டி என்ற பெயரில் வாயை திறந்து அந்த யூகத்தை ஊர்ஜிதப்படுத்தி கொண்டே வந்தார்.
#ActorRajnikanth
#LokSabhaElections2019