சென்னையில் வரும் 30-ஆம் தேதி முதல் மே 3-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2015-ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது இந்த மழை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று கேட்காமல் கேட்பது போல் பொத்துக்கிட்டு ஊற்றியது வானம். இதனால் நீர் நிலைகள் நிரம்பி சென்னையே வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
Norway Weather Telecast says that Chennai will get heavy rainfall from April 30 to May 3.
#TNWeather
#ChennaiWeather