அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படப்பிடிப்பு ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்நிலையில் துணை நடிகை கிருஷ்ண தேவி என்பவர் அட்லி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அட்லி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி வெளியே அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
#Atlee
#Vijay
#Thalapathy63
#Nayanthara