மீனாட்சி அம்மன் கோவிலில் பல அடுக்கு பாதுகாப்பு

Oneindia Tamil 2019-04-27

Views 3.1K

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பங்கள் எதிரொலியாக, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பாதுகாப்பு பணிகளை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதம் நேரில் ஆய்வு செய்தார்.

Security has been beefed up to the famous Meenakshi Amman temple in Madurai.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS