T. Rajendar Press meet.
நான் சினிமாவில் மட்டும் காதலுக்கு சம்மதம் சொல்பவன் கிடையாது நிஜ வாழ்விலும் நான்
காதலுக்கு சம்மதம் சொல்பவன் தான் நம் குழந்தைகளுக்காக தான் நாம் வல்கிறோம் எனவே
குழந்தைகளின் ஆசைகளையும் பெற்றோர்கள் நிறைவு செய்யுங்கள்.
#TRajendar
#Silambarasan
#TRKuralarasan