ஹரஹர மகாதேவகி பட இயக்குனர் அரவிந்த்சாமி வைத்து அடுத்த படம்

Filmibeat Tamil 2019-05-02

Views 1

சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருக்கும் டிடைக்டிவ் திரில்லர் படம் தான் இது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் துவக்க விழா சென்னை வடபழனியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அரவிந்த்சாமி, இயக்குநர் சன்தோஷ் பி. ஜெயக்குமார், தயாரிப்பாளர் வி.மதியழகன், இசை அமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் பள்ளு, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், கலை இயக்குநர் செந்தில் ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் நடிகர் கெளதம் கார்த்திக், இயக்குநர்கள் சரவணன்,யு.ஆர். ஜமீல், தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, சக்திவேலன், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
The shooting of Arvindsamy's new movie, directed by Santhosh P.Jayakumar kick started today in Chennai, with traditional pooja.

#AravindSwami
#SanthoshPJayakumar
#Chennai
#MoviePoojai
#IruttuAraiyilMurattuKuththu
#HaraHaraMahadevaki

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS