சென்னைக்கு எதிரான கடைசி லீக் போட்டி... பஞ்சாப் பந்துவீச முடிவு

Oneindia Tamil 2019-05-05

Views 190


ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டிகள் இன்று நடைபெறுகிறது.

இதில் முதலில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை மற்றும் பஞ்சாப்

அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப்

அணி முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது

ipl 2019: csk vs punjab, punjab won the toss and

choose to bowl

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS