ரஷ்யாவில் தீ பற்றி எரிந்த விமானம்..41 பேர் பலியான பரிதாபம்

Oneindia Tamil 2019-05-06

Views 13.8K

ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மொத்தம் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் ரஷ்யாவை உலுக்கி உள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஷ்ரேமெட்யோவ் விமான நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்திற்கு உள்ளானது ஏரோபோல் சுகோய் சூப்பர் ஜெட் வகை விமானம் ஆகும்.


Russia flight Finished 41 people, 37 injured in Moscow.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS