தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை.. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு!

Oneindia Tamil 2019-05-08

Views 1

#ChennaiRain #TamilnaduWeatherman

தமிழகத்தில் நேற்று இரவு முழுக்க பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அக்னி வெயில் நிலவி வரும் வேளையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முழுக்க மழை பெய்தது. தற்போது தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்து வருகிறது.

After too much of summer heat, Many parts of Tamilnadu have seen heavy rain yesterday night.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS