குவைத் ஏர்போர்ட்டில் விமான சக்கரம் ஏறி இந்திய ஊழியர் பலி | நிலத்தகராறில் டீ மாஸ்டர் வெட்டிக்கொலை

Oneindia Tamil 2019-05-08

Views 5.3K

குவைத் விமான நிலையத்தில் விமானம் நகர்ந்து செல்வதை அருகிலிலிருந்து வேடிக்கை பார்த்த இந்திய ஊழியர் ஒருவர், அதன் சக்கரத்திலேயே சிக்குண்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

------

திருச்சியில் நிலத் தகராறு காரணமாக டீ மாஸ்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


#Trichy
#KuwaitAirport

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS