உணவே மருந்து, மருந்தே உணவு என்பதை விளக்கிய மருந்தில்லா மருத்துவ முகாம் மற்றும் இயற்கை உணவு திருவிழா

Oneindia Tamil 2019-05-11

Views 3

மனவளக்கலை எனும் வாழ்க்கை நெறியை உலகுக்கு உணர்த்திய அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் பணித்தவாறு, உலக சமுதாய சேவா சங்கத்தலைவராக தமது கடமைகளை செயலாற்றி வருகிறார் உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் திரு SKM மயிலானந்தன் அவர்கள்.
கிராமப்புற மக்கள் அனைவருக்கும் இலவசமாக மனவளக்கலை யோகாவை கற்றுக் கொடுப்பதற்காக உலக சமுதாய சேவா சங்கம், WCSC-VSP என்ற பெயரில் அதாவது “உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத் திட்டம்” 2012 மார்ச் மாதத்தில் தொடங்கினார். அவ்வாறாக ஆழியார் அறிவுத்திருக்கோயில் முதன்மை செயல் அலுவலர் முருகானந்தம் அவர்களின் தலைமையில், தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் Sky Yoga பேராசிரியர்கள் மூலமாக பல கட்டங்களாக மனவளக்கலை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை அணுமின் நிலையம் கல்பாக்கம் நிறுவனம் CSR நிதி உதவி உடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மருத்துவ முகாம் மற்றும் இயற்கை உணவு திருவிழா நடைபெற்றது.


World Community Service Center initiated Village Service Project to teach Manavalakalai SKY Yoga across all the villagers.

#WCSC
#SkyYoga
#VethathiriMaharishi

Desert City by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (https://creativecommons.org/licenses/by/4.0/)
Source: http://incompetech.com/music/royalty-free/index.html?isrc=USUAN1100564
Artist: http://incompetech.com/

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS