சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்

Oneindia Tamil 2019-05-13

Views 5

#KamalHassan #Aravakuruchi

அரவக்குறிச்சிக்கு வரும் மே 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அந்த தொகுதி வேட்பாளரை மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே. இங்கு முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை.

Kamal Haasan says that Independence India's first terrorist is Hindu. His name is Nadhuram Kotse.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS