நடிகர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது முதல் தீவிரவாதி ஒரு இந்து என தான் கூறியது சரித்திர உண்மை என மீண்டும் உறுதியாக கூறினார்.
Kamalhassan goes for election campaign in Thiruparankundram. Kamal campaign was canceled for last two days.