வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீஸ் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி- வீடியோ

Oneindia Tamil 2019-05-21

Views 459

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மதுரை வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் சார்பாக வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீஸ் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தனியார் திருமண மஹாலில் வேலம்மாள் கல்வி நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளையின் தலைவர் முத்து ராமலிங்கம் தலைமையில் நடந்தது .இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பேராசிசயர் ஞானசம்பந்தன் இகல்வி ஆலோசகர் சிபிகுமரன் இ மற்றும் பலர் கலந்து கொண்டார் .இக்கல்வி வழிகாட்டியில் மதுரை டாக்டர் கொடீசியா செல்வராஜ் அவர்கள் ூ2 (பன்னிரண்டாம் வகுப்பு) பின் என்ன படிக்கலாம் இ எங்கு படிக்கலாம் என்ற தலைப்பில் பேசியதாவது இ ஒருவரு டத்திற்குள் . இந்தியாவில் 10 லட்சம் பொறியாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள் இ இதில் 40 மூ க்குள் தான் வேலையே கிடைக்கிறது . மீதி 60மூ பேருக்கு வேலையே கிடைக்கவில்லை இது உண்மை இ அடுத்து டாக்டர் 2017 ல் 2 லட்சத்து 25 ஆயிரம் டாக்டர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் எல்லாம் படித்து விடலாம் ஆனால் வேலை இல்லை ஆதலா யோசித்து பாருங்கள் ஆனால் நிறைய ரூட் கல்வியில் இருக்கிறது. இன்று பார்த்தீர்களானால் ூ2 அல்லது 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே உங்களின் மனதில் நினைவில் வைக்க வேண்டும் நாம் என்ன ஆகப் போகிறோம் இப்ப ஒரு வேலை என்பது என்ன வேலை என்பது வாழ்க்கை இ வாழ்க்கையின் ஒரு அங்கம் தான் வேலை அந்த வேலையை நீங்கள் எப்படி ஏற்படுத்த வேண்டும் என்றால் உங்கள் மனதிற்கு என்ன புடித்திக்கிறது அந்த மாதிரியான படிப்பை எடுக்க வேண்டும் ஏன் என்றால் இளையராஜாவோ ஏ ஆர் ரஹ்மானோ எந்த யூனிவர்சிட்டியிலும் படிக்க வில்லை அவர்களுக்கு என்ன பிடித்ததோ அதை எடுத்து அவர்கள் செய்ததால் அவர்கள் வெற்றியாளர்களாக உள்ளார்கள் ஆதலால் நீங்கள் மனதில் என்ன படிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையே படித்து வெற்றியாளராக உருவாக்க வேண்டும் அந்த அடிப்படையில் உங்களின் ளுமஐடுடு நீங்கள் டெவலப் பண்ணீங்கன்னா நிட்சயமாக உங்களின் வாழ்க்கையில் நீங்கள் வெற்றியடையலாம் என்று அங்கு கூடியிருந்த மாணவர்களிடையே பேசினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் இ கல்வியாளர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியின் முடிவில் வேலம்மாள் கல்வி குழும துணை தலைவர் கணேஷ் நடராஜன் நன்றி கூறினார்.

des : Ramanathapuram District. Within a year more than 10 lakh engineers are manufactured in Madurai Dr. Kodiyesya Selvaraj Talk.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS