பாஜக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உடைக்கக் கூடும்

Oneindia Tamil 2019-05-25

Views 1.6K

லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பாஜக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உடைத்து ஆட்சியைக் கவிழ்க்கக் கூடும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் என்ற நிலைமைதான் இருந்து வந்தது. இடதுசாரிகளுக்கு முடிவுரை எழுதினார் மமதா பானர்ஜி. இதனால் தீரா வெறியில் இருக்கும் இடதுசாரிகள் பரம எதிரியான, தத்துவார்த்த எதிரியான பாஜகவுடன் கூசாமல் கை கோர்த்துக் கொண்டனர். லால்சலாம் என முழங்கியவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என காவி கொடியை தூக்கிப் பிடித்தார்கள்.

TMC Senior leaders are fearing over the future of Mamata lead Govt. They said that BJP will creat spilit in the party.

#LokSabhaElections
#ElectionResult
#Elections2019

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS