மக்களவை தேர்தல்களில் மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது பாரதிய ஜனதா. இந்நிலையில் இந்த 17-வது மக்களவை தேர்தல்களில் போட்டியிட்டதில் 78 பெண்கள் வெற்றி பெற்று எம்பிக்களாக பதவியேற்க உள்ளனர்.
In the 17th Lok Sabha polls, 78 women have been elected to the post of MPs. this is Viewed as historical achievement