மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி எடுத்த ராஜினாமா முடிவை, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு நிராகரித்துவிட்டதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளரான சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
The spokesperson of the party said that the Congress party's executive had rejected the resignation of Rahul Gandhi for the Lok Sabha election defeat.