நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடி அதிரடி உரை

Oneindia Tamil 2019-05-25

Views 8.8K

வேர்களை மறந்துவிட கூடாது என்று தேசிய ஜனநாயக கூட்டணி

தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி,

தெரிவித்தார். டெல்லியில் இன்று மாலை, தேசிய ஜனநாயக கூட்டணி

எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.

Prime Minister Narendra Modi warned NDA netas not

to be swayed by power and fame and advised them to

remember their roots.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS