ஹைதராபாத்தில் சூர்யா அளித்த பேட்டியை பார்த்தால் அவருக்கும், செல்வராகவனுக்கும் இடையே பிரச்சனை என்று யாருமே சொல்ல மாட்டார்கள். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள என்.ஜி.கே. அரசியல் த்ரில்லர் படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது. படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே போனதால் சூர்யா, செல்வராகவன் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. அந்த தகவல் உண்மை இல்லை என்பது போன்று உள்ளது சூர்யாவின் பேட்டி. ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் சூர்யா கலந்து கொண்டார். அப்பொழுது அவர் படம் குறித்து கூறியதாவது,
Suriya couldn't stop praising his NGK director Selvaraghavan.
#NGK
#Suriya
#Selvaragavan