2019 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் இங்கிலாந்து -
பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. தன் முதல் லீக் போட்டியில்
வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான்
அணி, அதில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்பும்
முனைப்பில் அதிரடியாக ரன் குவித்தது.
world cup 2019, england vs pakistan, england need
349 runs to win