தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்

Oneindia Tamil 2019-06-04

Views 11.3K

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து பரபரப்பான தகவல் ஒன்று உலா வருகிறது. நம்புவதா இல்லையா என்ற குழப்பமும் கூடவே வருகிறது. பாஜகவின் அடுத்த தமிழகத் தலைவராக ஜி.கே.வாசன் நியமிக்கப்படலாம் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் விரைவில் பாஜகவில் இணையப் போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Sources say that GK vasan may join BJP soon and he made as the TN BJP President after that.

#BJP
#GKVasan
#Tamizhisai

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS