Smule singers :https://www.smule.com/Chandru1974, #Chandru1974, https://www.smule.com/LakshmiSuresh135, #LakshmiSuresh135
Malligaiye Malligaiye Thoodhaaga | Periya Veettu Pannakkaran – 1990 | Music : Ilayaraja | Singers : KJ Yesudas, KS Chitra | Lyricist : N Kamarajan
Female :
Malligaiye Malligaiye, Thoodhaaga Po
Thulli Varum Thendralaiye, Nee Serthu Po
Noi Kondu Naan, Siru Noolaagiren
Theyaamale, Pirai Polaagiren
Thaangaadhu, Ini Thaangaadhu
Malligaiye Malligaiye, Thoodhaaga Po
Thulli Varum Thendralaiye, Nee Serthu Po
~~@@~~ BG Music ~~@@~~
Male :
Sandhiranum Suttadhu Inge
Sandhanamum Ponadhu Enge ?
Sandhiranum Suttadhu Inge
Sandhanamum Ponadhu Enge ?
Othaiyile Nikkiren Kanne
Nithiraiyum Kettadhu Penne
Female :
Mani Kuyil Paadum
Kural Kettu Varuvaaiyaa ?
Thanimaiyil Vandhu
Ondru Kettaal Tharuvaaiyaa ?
Male :
Meendum Meendum Nee
Adhai Kettu Paarammaa
Malligaiye Malligaiye, Thoodhaaga Po
Thulli Varum Thendralaiye, Nee Serthu Po
Noi Kondu Naan, Siru Noolaagiren
Theyaamale, Pirai Polaagiren
Thaangaadhu, Ini Thaangaadhu
Malligaiye Malligaiye, Thoodhaaga Po
Thulli Varum Thendralaiye, Nee Serthu Po
~~@@~~ Chorus & BG Music ~~@@~~
Female :
En Manasu Ennidam Illai
Raathiriyil Ethanai Thollai ?
En Manasu Ennidam Illai
Raathiriyil Ethanai Thollai ?
Senbagamum Malligai Mottum
Vandhu Vandhu Vaattudhu Ennai
Senbagamum Malligai Mottum
Vandhu Vandhu Vaattudhu Ennai
Male :
Kanavughal Pole Kannil
Neeye Varum Neram
Manadhinil Paalum
Indha Thenum Kalandhodum
Female :
Aadi Paada Thaan
Varum Asai Theerume
Malligaiye Malligaiye, Thoodhaaga Po
Male :
Thulli Varum Thendralaiye, Nee Serthu Po
Female :
Noi Kondu Naan, Siru Noolaagiren
Male :
Theyaamale, Pirai Polaagiren
Both :
Thaangaadhu, Ini Thaangaadhu
Malligaiye Malligaiye, Thoodhaaga Po
Thulli Varum Thendralaiye, Nee Serthu Po
தமிழில் வரிகள் :
பெண் :
மல்லிகையே மல்லிகையே, தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே , நீ சேர்த்து போ
நோய் கொண்டு நான், சிறு நூலாகிறேன்
தேயாமலே, பிறை போலாகிறேன்
தாங்காது, இனி தாங்காது
மல்லிகையே மல்லிகையே, தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே , நீ சேர்த்து போ
~~@@~~ பின்னிசை ~~@@~~
ஆண் :
சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே ?
சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே ?
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே
நித்திரையும் போனது பெண்ணே
பெண் :
மணி குயில் பாடும்
குரல் கேட்டு வருவாயா ?
தனிமையில் வந்து
ஒன்று கேட்டால் தருவாயா ?
ஆண் :
மீண்டும் மீண்டும் நீ
அதை கேட்டு பாரம்மா
மல்லிகையே மல்லிகையே, தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே , நீ சேர்த்து போ
நோய் கொண்டு நான், சிறு நூலாகிறேன்
தேயாமலே, பிறை போலாகிறேன்
தாங்காது, இனி தாங்காது
மல்லிகையே மல்லிகையே, தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே , நீ சேர்த்து போ
~~@@~~ பின்னிசை ~~@@~~
பெண் :
என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை ?
என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை ?
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை
ஆண் :
கனவுகள் போலே கண்ணில்
நீயும் வரும் நேரம்
மனதினில் பாலும்
இந்த தேனும் கலந்தோடும்
பெண் :
ஆ