ஆந்திராவின் துணை முதல்வர்களில் ஒருவராக நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலும் சட்டசபை தேர்தலும் ஒன்றாக நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலின் முடிவுகள் கடந்த மே மாதம் 23ஆம் தேதி வெளியானது.
Actress and YSRCP MLA Roja will be appointed as one of the deputy chief ministers of Andhra Pradesh
#Roja
#YSRC
#JaganMohanReddy