"பொம்பளை பிள்ளையை வச்சுக்கிட்டு.. இப்படி ரோடுல வரலாமாம்மா?" என்று கரூர் எஸ்பி கேள்வி கேட்கவும்தான், தன் தவறை ஒப்புக்கொண்டார் அந்த தாய்.. ஆம்.. ஹெல்மட் போடாதவர்கள் யாரும் இவர் கண்ணில் சிக்க முடியாது.. அந்த அளவுக்கு வளைச்சு வளைச்சு பிடித்து கையில் ஹெல்மட் தந்து போட்டுவிடுகிறார் எஸ்பி விக்கிரமன்!
All of Karur District SP Vikraman's actions on helmet awareness are attracting the Public
#Karur
#Helmet