ஜுன் 23-ல் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் குறித்த மாநாடு- வீடியோ

Oneindia Tamil 2019-06-21

Views 6


வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் இந்தியா அமைப்பின் செயலாளர் உமாபதி திருச்சி செய்தியாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் வரும் ஜுன் 23 ஆம் தேதி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு குறித்த மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து வெண்புள்ளி
கொண்டவர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான 7 ஆம் வருட சுயம்வரம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. வெண்புள்ளி உள்ள தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கின்றனர். இம்மாநாட்டில் வெண்புள்ளிகள் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளுதல், குழந்தை பெற்று கொள்ளுதல், போன்ற பல்வேறு கேள்விகளுக்கு மருத்துவர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர். ஜுன் 25 ஆம் தேதி பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் அவர்களின் பிறந்த நாள் உலக வெண்புள்ளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது என்றார்.

des : Umapati Trichy Secretary to the White House Awareness Movement

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS