ஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது | India vs Afghanistan Worldcup | CWC 2019

SportsPage 2019-06-24

Views 45

உலகக்கோப்பை கிரிக்கெட்
28–வது லீக் ஆட்டத்தில்
இந்தியா, ஆப்கானிஸ்தான்
அணிகள் மோதின.
முதலில் விளையாடிய இந்திய அணி,
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் திணறியது.
50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு
224 ரன் மட்டுமே எடுத்தது.
கேப்டன் விராத் கோஹ்லி 67 ரன்,
கேதார் ஜாதவ் 52 ரன் இவர்களது
பொறுப்பான ஆட்டத்தால்
ஓரளவுக்கு கவுரவமான
ஸ்கோரை இந்தியா எட்டியது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS