தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் சொத்துகளை ஏலத்தில் இருந்து மீட்க கட்சி
நிர்வாகிகளிடம் நிதி திரட்டும் முயற்சிகளில் இறங்கினார் பிரேமலதா. இதற்காக கூட்டப்பட்ட
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இனியும் கட்சிக்கு செலவு செய்ய முடியாது.. பெட்டிக் கடை வைத்தாவது பிழைத்து கொள்கிறோம் என தடாலடியாக நிர்வாகிகள் கூறியதால் அதிர்ந்து போனாராம் பிரேமலதா.
DMDK Deputy general secretary Premala shcked over the party senior leaders comments on fund collection.
#DMDK
#Vijayakanth
#Premalatha