Actress Meera Mitun becomes viral on Social media. Meera mitun is the 16th contestant of Bigg boss house.
Courtesy: Star India
மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். மீரா மிதுனும் டான்சர் என தெரிகிறது. நேற்று வெளியான ப்ரமோவில் பிக்பாஸ் வீட்டுக்குள் யாரோ நியூ என்ட்ரி என்பது தெரிந்த இதனால் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தற்போது அது மீரா மிதுன் என உறுதியாகியுள்ளது.