Mahua moitra slams bjp | பாஜகவை கிழித்து தொங்கவிட்ட மகுவா மொய்த்ரா!- வீடியோ

Oneindia Tamil 2019-06-27

Views 3

TMC MP Mahua Moitra delivered a vicious attack on the Modi lead government in her maiden Parliament speech.

மகுவா மொய்த்ரா... திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி... சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் இன்று இவரது பெயரைத்தான் உச்சரிக்கின்றன.. லோக்சபாவில் தமது கன்னிப் பேச்சில் பாஜக அரசை திமுக எம்.பி.க்களைப் போல சரமாரியாக தாக்கி பேசியதால்தான் உலகமே இன்று அவரைப் பற்றி பேசுகிறது.

#mahuamoitra

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS