NZ vs PAK: Sania Mirza: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை புகழ்ந்து சானியா மிர்சா ட்வீட்- வீடியோ

Oneindia Tamil 2019-06-27

Views 20

World Cup 2019: NZ vs PAK: "What an incredibly great leveler sport can be", says Sania Mirza in a tweet after Pakistan has beat New Zealand.

என்னதான் நம்ம ஊரு பொண்ணா இருந்தாலும், பாகிஸ்தான் நாட்டு மருமகள் சானியா மிர்சா என்பதை மறுக்க முடியாதல்லவா. புகுந்த வீட்டு மீதான பரிவை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஊக்கம் கொடுக்கும் வகையிலான ட்வீட்டை வெளியிட்டு நிரூபித்துள்ளார் சானியா.

#saniamirza

#nzvspak

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS