ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோனி ஆடிய ஆட்டம் குறித்து இந்திய அணியின் பவுலிங் கோச் பரத் அருண் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
indian team bowling coach talks about dhoni batting