#TopMoviesof2018 #bestof2018 #bestofflim2018 #flims2018 #tamilcinema #cinema
நல்ல கதைகளைத் தேடிப் படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் 2018-ம் ஆண்டுத் தமிழ்த் திரைப்படப் படங்கள் வெளிபடுத்தியுள்ளன. முன்னணி நட்சத்திரங்களிலிருந்து சிறிய படத் தயாரிப்பு நிறுவனங்கள் வரை நல்ல கதைகளைத் தேர்வு செய்ய முனைந்திருப்பதும், ரசிகர்களும் நல்ல கதைகளைப் போட்டி போட்டு பார்த்ததும், தமிழ்த் திரையுலகத்திற்கு சிறந்த திருப்புமுனை எனலாம். அதிக பொருட்செலவில் உருவான படம், அதிக மக்களால் பார்க்கப்பட்ட படம், சிறந்த தொழில்நுட்பம் போன்ற பிம்பங்களைத் தாண்டி ஊழல் ஒழிப்பு, இயற்கைப் பாதுகாப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, மனிதநேயம் ஆகிய கருத்துக்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பத்து சில திரைப்படங்களே இங்கு வரிசைபடுத்தப்படுகின்றன.
கருத்தாக்கம் - உமா ஷக்தி
படத்தொகுப்பு - மு.சவுந்தர்யா